கருணை கிழங்கு தொக்கு
செய்முறை
வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கி கடுகு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 4 ,வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது தாளித்து
நறுக்கிய வெங்காயம் இங்க்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வேகவைத்த கருணை கிழங்கை போடவும் சாம்பார் பொடி தூள்(கலவைதூள்) 1 1/2 மஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் 2 தேக்கரண்டி + தனியா தூள் 3தேக்கரண்டி) மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி) உப்பு, நீர் சேர்த்து நன்கு வதக்கவும்.
இத்துடன் தேங்காய் பச்சை மிளகாய் அரவையை மிளகு தூள் - 2 தேகக்கரண்டி சேர்த்து பச்சை வாசனை போகுமளவு வதக்கவும்.
இறக்கும் போது சிறிது கறிவேப்பில்லை அலல்து கொத்தமல்லி சேர்த்து துழாவி இறக்கவும்
சுவையான கருணை கிழங்கு வறுவல் தயார்
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
| சமர்ப்பணம் திருமதி ச. கிருஷ்ணவேணி |
கருணை கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
கருணை கிழங்கு தோல் நீக்கியது 400 கிராம்
பச்சை மிளகாய் 2
பச்சை மிளகாய் 2
சாம்பார் தூள்(கலவை தூள்) - 1 1/2 மஜைக்கரண்டி
|
(அல்லது மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி + தனியா தூள் 3தேக்கரண்டி)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 2 தேகக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 2 தேகக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு ( 1 1/2 குழிகரண்டி)
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 4
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் 4
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கி கடுகு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 4 ,வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது தாளித்து
நறுக்கிய வெங்காயம் இங்க்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வேகவைத்த கருணை கிழங்கை போடவும் சாம்பார் பொடி தூள்(கலவைதூள்) 1 1/2 மஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் 2 தேக்கரண்டி + தனியா தூள் 3தேக்கரண்டி) மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி) உப்பு, நீர் சேர்த்து நன்கு வதக்கவும்.
இத்துடன் தேங்காய் பச்சை மிளகாய் அரவையை மிளகு தூள் - 2 தேகக்கரண்டி சேர்த்து பச்சை வாசனை போகுமளவு வதக்கவும்.
இறக்கும் போது சிறிது கறிவேப்பில்லை அலல்து கொத்தமல்லி சேர்த்து துழாவி இறக்கவும்
சுவையான கருணை கிழங்கு வறுவல் தயார்
No comments:
Post a Comment