suvaiyo suvai காலிப் பிளவர் வறுவல்



இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 

காலிப் பிளவர் வறுவல்
                                                       தேவையான பொருட்கள் 


சமர்ப்பணம்  திருமதி
  ச. கிருஷ்ணவேணி



காலிப் பிளவர்                                நடுத்தர அளவு 
சாம்பார் பொடி               3 மேஜைக்கரண்டி 
மஞ்சள் பொடி                1/2 தி. கரண்டி  
எண்ணை                      2 மேஜை கரண்டி
உப்பு  தேவையான அளவு 







செய்முறை 

தண்ணிரை ஒரு பத்திரத்தில் நன்கு கொதிக்கவைத்துக் கொள்ளவும் 
அதில் சுத்த செய்து சிறு சிறு துண்டுகளாக் வெட்டிய காலிப் பிளவரை போட்டு ஒரு நிமிடம் கழித்து வாடி எடுத்து கொள்ளவும் 

வாணலியை சூடாக்கி தேவையான அளவு எண்ணை சேர்த்து அதில் காலிப் பிளவரை  போட்டுவதக்கவும் பின் அதனுடன்  மஞ்சள் பொடி,சாம்பார் பொடி உப்பு சேர்த்து நன்கு பொன்னிரமனவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி விடவும் 
சுவையான  காலிப் பிளவர் வறுவல் தயார்  
           

No comments:

Post a Comment