கருணை கிழங்கு வறுவல்



கருணை கிழங்கு வறுவல்
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 

சமர்ப்பணம்  திருமதி
  ச. கிருஷ்ணவேணி
   கருணை கிழங்கு வறுவல்
                                   
  தேவையான பொருட்கள் 
 கருணை கிழங்கு தோல் நீக்கியது     400 கிராம் 
சாம்பார் தூள்(கலவை தூள்)                            -    1 1/2 மஜைக்கரண்டி 
(அல்லது மிளகாய் தூள்                                 - 2 தேக்கரண்டி + தனியா தூள் 3தேக்கரண்டி) 
மஞ்சள் தூள்                           - அரை தேக்கரண்டி
உ.பருப்பு                    - அரை தேக்கரண்டி
                 கறிவேப்பிலை                       - சிறிது
                  உப்பு                                          - தேவையான அளவு
                    

தாளிக்க:
எண்ணெய்      - தேவையான அளவு ( 1 1/2  குழிகரண்டி)
கடுகு               - அரை தேக்கரண்டி
சிரகம்              -  அரை தேக்கரண்டி

வெந்தயம்         - கால்  தேக்கரண்டி 

செய்முறை 

வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கி  உ.பருப்பு   அரை தேக்கரண்டி கறிவேப்பிலை  - சிறிது தாளித்து வேகவைத்த கருணை கிழங்கை போடவும் சாம்பார் பொடி தூள்(கலவைதூள்) 1 1/2 மஜைக்கரண்டி  (அல்லது மிளகாய் தூள் 2 தேக்கரண்டி + தனியா தூள் 3தேக்கரண்டி) மஞ்சள் தூள்  அரை தேக்கரண்டி) உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும்.
இறக்கும் போது சிறிது கறிவேப்பில்லை சேர்த்து துழாவி இறக்கவும்
சுவையான கருணை கிழங் வறுவல் தயார்      

No comments:

Post a Comment