பீட்ரூட் பொரியல்

பீட்ரூட் பொரியல்


இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 

உருளைக் கிழங்கு வறுவல்
சமர்ப்பணம் திருமதி. கிருஷ்ணவேணி
தேவையான பொருட்கள் 
பீட்ரூட்                                  300 கிராம் 
தக்காளி                                 250 கிராம்
சோம்பு                                   1/4
தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1தேக்கரண்டி
எண்ணை                              சிறிதளவு
நீர்                                             சிறிதளவு
துருவிய  தேங்காய்          1 கப்
உ  பருப்பு                                1/2 தேக்கரண்டி
க.பருப்பு                       2  மேஜை கரண்டி
காய்ந்த குண்டு  மிளகாய்  4          
                                                                        கருவேப்பிலை

செய்முறை
வாணலியில் தேவையான அளவு எண்ணை விட்டு  சோம்பு க.பருப்பு உ  பருப்பு காய்ந்த குண்டு  மிளகாயை பிய்த்து போட்டு  கருவேப்பிலை தாளித்து இஞ்சி பூண்டு விழுது , நறு க்கிய தக்காளியை போட்டு நன்கு வதக்கவும் நீர் விட்டு வதக்கவும்

தக்காளி குழைந்து வந்தவுடன் சிறிதாக நறுக்கிய பீரூட்டை போட்டு நன்கு வேக வைக்கவும்  துருவிய  தேங்காய் தூவி இறக்கிவிடவும்  

No comments:

Post a Comment